செய்திகள்
அகில இலங்கை அஞ்சல் ஓட்ட விழாவில் எமது பாடசாலை அகில இலங்கை ரீதியில் வெண்கல பதக்கத்தை பெற்றது. இவர்களுக்கான பரிசளிப்பு விழா வருகின்ற ஆம் திகதி நடைபெற உள்ளது.அகில இலங்கை அஞ்சல் ஓட்ட விழாவில் எமது பாடசாலை அகில இலங்கை ரீதியில் வெண்கல பதக்கத்தை பெற்றது. இவர்களுக்கான பரிசளிப்பு விழா வருகின்ற 09 ஆம் திகதி நடைபெற உள்ளது.

2023.03.16 திகதி அன்று எமது பாட சாலை மாணவர்கள் ஒலிம்பியாட் தேர்வுகலுக்கு கலந்து கொண்டனர்.
மாணவர்கள் மத்தியில் IOT துறையை வளப்படுத்தும் நோக்குடன். பாடசாலையில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றறது.
2024 ம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டு போட்டிகள் மார்ச் மாதம் 28ம் திகதி நடைபெறும்














