பிரதி அதிபரின் செய்தி
திரு.இராசெல்வம்
பாக்கியம் தேசிய பாடசாலையின் தகவல்தொழில்நுட்ப கழகத்தினரால் உருவாக்கப்பட்டுள்ள வலைத்தள விருத்தி குழுவினரால் எமது பாடசாலைக்காக. வலைத்தள பக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர் என்பதையிட்டு பெரு மகிழ்ச்சி அடைவதோடு இக்குழுவினருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு.இராசெல்வம்
பிரதி அதிபர்
மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரி.