அதிபரின் செய்தி
திருமதி. மஞ்சுளா சந்திரசேகரம்பிள்ளை
எமது பாடசாலையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கழகத்தின் வலைதள விருத்திக் குழுவினரால் பாடசாலைக்காக வலைத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளமையை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன் பாடசாலையின் வலைத்தள விருத்தி குழுவினருக்கு எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் அவர்களின் பணி மென்மேலும் சிறக்க வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கின்றேன்
திருமதி. மஞ்சுளா சந்திரசேகரம்பிள்ளை
அதிபர்
மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரி.