எங்கள் பள்ளி பாக்கியம் தேசியக் கல்லூரி,
ICT கிளப் மாணவர்கள் இளம் கணினி விஞ்ஞானி போட்டியில் iot , web develop,game development,software development ,மற்றும் பலவற்றின் கீழ் பங்கேற்றனர். மேலும் எங்கள் கிளப் மாணவர்கள் ICT கிளப் ஆசிரியர் வழிகாட்டிகளின் கீழ் திட்டங்களை வெற்றிகரமாகச் செய்தனர்.














