மாத்தளை
11/03/2024 அன்று உத்தியோகபூர்வமாக வருடாந்த இல்லங்க விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
வலய மட்ட விளையாட்டுப்போட்டியில் எமது பாடசாலை இரண்டாம் இடத்தை. பெற்றுள்ளது. இது எமது பாடசாலைக்கு விளையாட்டுத்துறை மூலம் கிடைத்த மாபெரும் வெற்றி