மாத்தளை
11/03/2024 அன்று உத்தியோகபூர்வமாக வருடாந்த இல்லங்க விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
தொழில்நுட்ப விசையால் சுடரும் இந்த பூமியில் எமது மாணவர்கள் இன்றைய நவீன தொழிநுட்ப துறையான கருத்தரங்கொன்றில் எமது பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டனர்.