எமது பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக 15 மாணவர்கள் தரம் ஐந்துபுலமைப் பரீட்சையில் சித்தி அடைந்துள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.
இதற்கு பாடுபட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் இவ்வாறு எமது பாடசாலைகளில்லுக்கு சிறந்த பெறுபேறுகள் வரவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றோம்.














