மாத்தளை
11/03/2024 அன்று உத்தியோகபூர்வமாக வருடாந்த இல்லங்க விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
2024ம் ஆண்டு நவலோக கல்வி நிறுவனத்தால் நடத்தப்பட்ட IOT போட்டியில் பங்குபற்றி இறுதி சுற்றுக்கு தெரிவாகி சிறந்த முன்வைப்பாளர் விருதையும் சுவீகரித்த போது.................