மாத்தளை
11/03/2024 அன்று உத்தியோகபூர்வமாக வருடாந்த இல்லங்க விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
ஒருவருக்கு ஆபத்து ஏற்படும் சந்தர்பத்தி சூழலை உள்ள பொருட்களை பயன்படுத்தி அவரின் நிலமை மோசம் அடையாது தவிர்த்து அவரின் உயிரை காப்பாற்ற தேவையான ஆலோசனைகளை வழங்கும் முகமாக அமைக்கப்பட்ட குழுவாகும்.