மாத்தளை
11/03/2024 அன்று உத்தியோகபூர்வமாக வருடாந்த இல்லங்க விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
மாணவர்கள் மத்தியில் சமயத்தையும் விழுமிய ஒழுக்கத்தையும் வளர்க்கும் பொருட்டு இந்த மன்றம் இயங்கி வருகின்றது.மாணவர்கள் மிக ஒத்துழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுகின்றார்கள்.