பாக்கியம் தேசிய கல்லூரியின் மீடியா கழகம் 2023 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு தற்போது வெற்றிகரமாக செய ற்ப்பட்டு வருகிறது . எமது வளைத்தளத்திற்கு தேவையான புகைப்படங்களை பெற்றுத்தந்தது பெரும் உதவி புரிந்துள்ளனர். பாடசாலை விழாக்களின் போது பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர் .















